Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகனுடன் முரண்பாடு- பெற்றோரின் மீது தாக்குதல்; தந்தை பலி, தாய் படுகாயம்!

மகனுடன் முரண்பாடு- பெற்றோரின் மீது தாக்குதல்; தந்தை பலி, தாய் படுகாயம்!

3 years ago
in செய்திகள்

தங்காலை, குடாவெல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த சிலர் வீட்டின் உரிமையாளரை கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .

உயிரிழந்தவரின் மனைவியும் வெட்டுக்காயங்களுடன் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் நகுலோகம பகுதியை சேர்ந்த 64 வயதுடைய சரத் ரோஹன எனவும் காயமடைந்தவர் 61 வயதுடைய அவரது மனைவி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நகுலோகம குடுவெல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றக்கிழமை (23 ) இடம்பெற்ற இசைநிகழ்ச்சியின்போது உயிரிழந்தவரின் மகனுக்கும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் உயிரிழந்தவரின் மகன் இசைநிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போது அவரை தேடி சிலர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது உயிரிழந்தவரின் மகன் வீட்டுக்கு வராத நிலையில் குறித்த நபர்கள் அவரது தாயையும் தந்தையையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்படைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
Next Post
கறுப்பு ஜுலை புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட அமெரிக்க தூதுவர் ஜுலி சங்!

கறுப்பு ஜுலை புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட அமெரிக்க தூதுவர் ஜுலி சங்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு