Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தீபாவளிக்கு முன்பே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

தீபாவளிக்கு முன்பே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

58 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இவ்வருடம் நவம்பர் 8ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் தீபாவளி முற்பணத்தை நவம்பர் 6ஆம் திகதிக்கு முன்பதாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திடம் (Employers’ Federation of Ceylon – EFC) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை
விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியைத் தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் கொண்டாடுவதற்கு ஏதுவாக, அவர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் முற்பணம் ஆகியவற்றை முன்கூட்டியே வழங்குவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தோட்டத் தொழிலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக நவம்பர் 6ஆம் திகதிக்கு முன்பதாக சம்பளத்தையும், தீபாவளி முற்பணத்தையும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
செய்திகள்

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

October 27, 2026
செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!
செய்திகள்

செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!

October 27, 2026
100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது; கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
செய்திகள்

100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது; கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

October 27, 2026
யானைகளுக்கும் அம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்; சஜித்
செய்திகள்

யானைகளுக்கும் அம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்; சஜித்

October 27, 2026
இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய அனுமதி!
செய்திகள்

இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய அனுமதி!

October 27, 2026
வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!
செய்திகள்

வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

October 27, 2026
Next Post
செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!

செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு