Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பரீட்சை முறைமை தொடர்பில் பிரதமர் ஹரிணியின் அறிவிப்பு

பரீட்சை முறைமை தொடர்பில் பிரதமர் ஹரிணியின் அறிவிப்பு

2 years ago
in செய்திகள்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில்(08) நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர பிரதமரிடம் முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி 2026 ஆம் ஆண்டில் இருந்து, முன்பு இடம்பெற்றது போன்று சாதாரண முறைப்படி பரீட்சைகளை நடாத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், கோவிட் தொற்று ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம் பெற்றவாறு பரீட்சைகள் உரிய கால அட்டவணையில் நடத்தப்பட முடியும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

September 2, 2026
துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய கார்; கிளிநொச்சியில் சம்பவம்
செய்திகள்

துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய கார்; கிளிநொச்சியில் சம்பவம்

September 2, 2026
2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!
செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

September 2, 2026
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத் திட்டத்தில் முறைகேடுகள்? – சஜித் பிரேமதாச கேள்வி!
செய்திகள்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத் திட்டத்தில் முறைகேடுகள்? – சஜித் பிரேமதாச கேள்வி!

September 2, 2026
மட்டக்களப்பு அலுவலகத்தில் அதிகாரியை அச்சுறுத்தியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது குற்றச்சாட்டு!
செய்திகள்

மட்டக்களப்பு அலுவலகத்தில் அதிகாரியை அச்சுறுத்தியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது குற்றச்சாட்டு!

September 2, 2026
ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

September 2, 2026
Next Post
ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை

ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு