Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு அலுவலகத்தில் அதிகாரியை அச்சுறுத்தியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு அலுவலகத்தில் அதிகாரியை அச்சுறுத்தியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது குற்றச்சாட்டு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நடவடிக்கையாக, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த அனுமதிகளை கோரி அலுவலகத்திற்குச் சென்ற சுமனரத்ன தேரர், பணியக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த அதிகாரி ஒருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இதற்கு முன்னரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில
செய்திகள்

அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில

October 17, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

October 17, 2026
சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி
செய்திகள்

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி

October 17, 2026
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

October 17, 2026
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்
சினிமா

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்

October 17, 2026
Next Post
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத் திட்டத்தில் முறைகேடுகள்? – சஜித் பிரேமதாச கேள்வி!

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத் திட்டத்தில் முறைகேடுகள்? – சஜித் பிரேமதாச கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு