கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாக்கும்புர பல்நோக்கு மையத்திற்கும் இடையில் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்றே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தை அண்மித்த பிரதான வீதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்தப் பேருந்தில் பயணிகள் பயணிக்க முடியும்.
குறித்த பேருந்து சேவைக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.