மட்டு, வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள பிரதோஷ விரத பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதோஷ விரத பூஜை வழிபாடானது குறித்த ஆலயத்தில் 27/01/2025அன்று பிற்பகல் 02 மணியளவில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை ஆலய பிரதம குருவான சிவஸ்ரீ.கண்ணன் குருக்கள் அவர்களும் மற்றும் ஆலய நிருவாக சபையினரும் வெளியிட்டுள்ளனர்.