Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டார் நாட்டில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி; இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் 2ஆம் இடம்

கட்டார் நாட்டில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி; இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் 2ஆம் இடம்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

கட்டார் நாட்டில் கடந்த (24) வெள்ளிக் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்களான கட்டார் ∴பெர்றி ∴எவ்சி (Qatar Batti Fc) அணியினர் 2ம் இடத்தை பெற்று எமது ஊருக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இவ் உதைப்பந்தாட்ட போட்டியானது கட்டார் நாட்டில் வேலை பார்க்கும் இலங்கையின் கிழக்கு மாகாண இளைஞர்களின் மண்டூர் கண்ணகி விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டதுடன், இப் போட்டியில் 14 விளையாட்டு கழகங்கள் பங்குபெற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்த இறுதிப்போட்டியில் கட்டாரை சேர்ந்த அணியான எவரோக்ஸ் எஃப்சி (Everocks FC) மற்றும் கட்டார் ∴பெர்றி ∴எவ்சி (Qatar Batti Fc) அணியினர் போட்டியிட்டனர். இதில் கட்டார் ∴பெர்றி ∴எவ்சி (Qatar Batti Fc) அணியினர் 2ம் இடத்தை பெற்றுள்ளனர்.

கட்டார் நாட்டில் உள்ள இவ் அணியானது இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்களை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட்ட அணியாகும்.

இவ் அணியானது குறுகிய காலத்தில் திறமைவாய்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து பல உதைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கு பெற்று பல வெற்றிகளை பெற்ற அணியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு