Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வத்தளை, ஹுணுபிட்டிய பகுதியில் வசிக்கும் நபரொருவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.900 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பணத் தூயதாக்கலுக்கு எதிரான தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொத்துக்களில், ஹுணுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள 07 பேர்ச்சஸ் காணியும் இரண்டு மாடி வீடும் அடங்குவதுடன், அதன் மதிப்பு சுமார் ரூ.400 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 17 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய இரண்டு வீடுகள் சுமார் ரூ.300 இலட்சம் பெறுமதியுடையவை எனவும், 05 பேர்ச்சஸ் காணி மற்றும் கட்டிடம் சுமார் ரூ.50 இலட்சம் பெறுமதியுடையவை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

காந்தி மாவத்தை, ஹுணுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள 03 பேர்ச்சஸ் காணி மற்றும் கட்டிடத்தின் மதிப்பு சுமார் ரூ.70 இலட்சம் எனவும், ஸ்பேசியா (Spacia) ரக காரின் மதிப்பு சுமார் ரூ.80 இலட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சொத்துக்கள், 2026 செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை
செய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை

September 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.