நேற்று(16) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த 48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவை மேலும் தெரிவித்தன.