பிரபல தமிழ் நடிகை சமந்தா சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடிகை சமந்தா மும்பையிலிருந்து சிட்னிக்கு பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா, தனது பயணத்திற்கு இலங்கையின் தேசிய விமான நிறுவனத்தை தேர்தெடுத்தமைக்கு நன்றி என சமூக வலைத்தளத்தில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் பதிவிட்டுள்ளது.
