Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசுக்கு கம்பி நீட்டி தனியார் பக்கம் சேர்ந்த நான்கு அதிகாரிகள்!

அரசுக்கு கம்பி நீட்டி தனியார் பக்கம் சேர்ந்த நான்கு அதிகாரிகள்!

3 years ago
in செய்திகள்

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனைப் பிரிவில் பணியாற்றிய நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை தமது இராஜினாமாக் கடிதங்களை கையளித்துள்ளனர் என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நான்கு அதிகாரிகளும் தனியார் துறையில் பணிக்குச் செல்வதற்காக பதவி விலகுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் பாரிய எரிபொ ருள் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் அதிகாரிகள் பதவி விலகுவதால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இலங்கையில் எரிபொருள் வியாபாரத்தை ஆரம்பித்துள்ள வெளிநாட்டு நிறுவனமொன்றில் இணைவதற்கு
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயாராகி வருகின்றனர் எனவும், அந்த நால்வரில் சிலர் அதிக சந்தையைக் கொண்ட ‘சிபொட்கோ” நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களைத் தெரிவு செய்த அதிகாரிகள் எனவும்பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் போது கமிஷன் பணம் பெற்று தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு பவுஸராக எரிபொருளை வழங்க ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரி ஒருவரும் பதவி விலகல் கடிதம் வழங்கிய நான்கு அதிகாரிகளில் அடங்குகிறார் எனவும் ஊழியர்கள்
தெரிவிக்கின்றனர்.

இந்த அதிகாரிகள் பதவி விலகுவதற்கு முன்னர் அவர்களது சொத்துக்கள் தொடர்பில் கூட்டுத்தாபன மட்டத்திலும் ஏனைய சட்ட அமைப்புகளின் ஊடாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாப னத்தின் ஊழியர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
Next Post
அ. தி. மு. கவில் இணைய 2.44 கோடி பேர் விண்ணப்பம்!

அ. தி. மு. கவில் இணைய 2.44 கோடி பேர் விண்ணப்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு