முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.