Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினர் நாளை பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்

யாழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினர் நாளை பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து, மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஸ்கரிப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையங்கள் 28/4/2025 திங்கட்கிழமை முதல் முடங்கும் அபாயம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களின் மேலதிக நேர கொடுப்பனவிற்கு, எங்கேயும் நடைமுறைப்படுத்தப்படாத, எந்த ஒரு நிதிச் சுற்றறிக்கை மூலமும் பிரசுரிக்கப்படாத நடைமுறையினை மாநகர சபை கணக்காளர் பகுதி எதேச்சையாக மேற்கொள்ள முயல்வதால் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை (28) முதல் பனைப் பாஸ்கரிப்பில் ஈடடுபடவுள்ளார்கள்.

வினைத்திறனற்ற கணக்காளர் (ii) இனால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு உள்ளான ஊழியர்கள் இந்த பாஸ்கரிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு முற்று முழுதான பொறுப்பை மாநகர சபை ஆணையாளரும் கணக்காளர் பகுதியினரும் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் கோர விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கோர விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!

November 10, 2026
மட்டக்களப்பில் மைதானத்தை உரிமை கோரிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி; விரட்டியடித்த மக்கள்!
செய்திகள்

மட்டக்களப்பில் மைதானத்தை உரிமை கோரிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி; விரட்டியடித்த மக்கள்!

November 10, 2026
ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து ரூ.30 பில்லியன் மீட்க நடவடிக்கை; COPE உத்தரவு!
செய்திகள்

ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து ரூ.30 பில்லியன் மீட்க நடவடிக்கை; COPE உத்தரவு!

November 10, 2026
2026 இறுதிக் காலாண்டில் மின் கட்டணத்தில் மாற்றமில்லை!
செய்திகள்

2026 இறுதிக் காலாண்டில் மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

November 10, 2026
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் 22,000 புள்ளிகளைக் கடந்தது
செய்திகள்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் 22,000 புள்ளிகளைக் கடந்தது

November 10, 2026
சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 வாக்குகளால் நிறைவேற்றம்!
செய்திகள்

சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 வாக்குகளால் நிறைவேற்றம்!

November 10, 2026
Next Post
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2 ஆம் திகதி வரை மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2 ஆம் திகதி வரை மழை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு