காத்தான்குடி வர்த்தக சங்கத்தினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இவ் வருடமும் வழமை போன்று வியாபார நிலையங்களை மூடுமாறு தெரிவித்துள்ளது.
இவ்வாறு முழுமையாக மூடி, வியாபார நிலையங்களில் கடமைபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு இதன் போது கேட்டுக்கொண்டுள்ளது.
