Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஏப்ரல் (29)ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாகவும், இலங்கை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல், நிதி, பொருளாதார மேலாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், முன்பு இறக்குமதி செய்யப்பட்டு, ஆனால் ஏதேனும் காரணங்களால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹைபிரிட் Hybrid வகை மோட்டார் வாகனங்களை தற்போது விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய மாதம் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் விடுவிக்க முடியவில்லை என இலங்கை வாகன இறக்குமதி சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

புதிய வர்த்தமானி காரணமாக Hybrid Toyota Raize மற்றும் Hybrid Nissan X-TRAIL போன்ற வாகனங்களை இப்போது துறைமுகத்திலிருந்து விடுவிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளார்.

இதே போன்று இத்தகைய தொழில்நுட்பத்தில் உருவாகும் பிற வாகனங்களுக்கும் இப்போது வெளியேற்ற அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கிடையில், பதிவு செய்யப்படாத புதிய மோட்டார்சைக்கிள் வகை வாகனங்களை இறக்குமதிசெய்வதற்கான தடை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இறக்குமதி உரிமம் பெற்றவர்களால் புதிய மோட்டார்சைக்கிள்கள் இறக்குமதிசெய்ய அனுமதிக்கும் புதிய வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!
செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

August 6, 2026
கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
Next Post
கதிர்காமத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை

கதிர்காமத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு