கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தியைப் போன்ற தோற்றமுடைய பெண்ணொருவர் குளியாப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டி நிலப் பதிவு அலுவலகத்திற்கு வந்த இந்தப் பெண், செவ்வந்தி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
