Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி, ஜக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று (06) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி அந்நூர் பாடசாலையில் வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் ஒரு கட்சியின் வேட்பாளர் அரவது ஆதரவாளர் உட்பட இருவர், வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாது இடையூறு விளைவித்ததையடுத்து வேட்பாளர் மற்று ஆதரவாளரை பொலிஸார் கைது செய்தனர்.

அதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற ஜ.தே.கட்சி வேட்பாளர் ஒருவர், தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி வாக்களிப்புக்கு இடையூறு விளைவித்த வேட்பாளரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்னர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வான்வெளிகள் மூடப்படலாம்; மத்திய கிழக்குப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை!
உலக செய்திகள்

வான்வெளிகள் மூடப்படலாம்; மத்திய கிழக்குப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை!

October 28, 2026
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை கிளைத் தலைவராக டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் மீண்டும் தெரிவு
செய்திகள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை கிளைத் தலைவராக டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் மீண்டும் தெரிவு

October 28, 2026
உள்ளூராட்சி சபைகளில் ஒரே கட்சியாகச் செயற்படத் தமிழரசுக் கட்சி – சங்கு கூட்டணி தீர்மானம்!
அரசியல்

உள்ளூராட்சி சபைகளில் ஒரே கட்சியாகச் செயற்படத் தமிழரசுக் கட்சி – சங்கு கூட்டணி தீர்மானம்!

October 28, 2026
ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு
செய்திகள்

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு

October 27, 2026
ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!
செய்திகள்

ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!

October 27, 2026
கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை

October 27, 2026
Next Post
இலங்கையர்களுக்கு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையர்களுக்கு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு