Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த தீர்வை வரிகளை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி

ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த தீர்வை வரிகளை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கான தீர்வை வரியை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க, அமெரிக்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றுக்கு டொனால்ட் ட்ரம்ப் பெருமளவிலான தீர்வை வரியை அண்மையில் அறிவித்தார்.

இதனை அடுத்து சர்வதேச ரீதியாக பொருளாதாரத்தில் பெரும் பாதக விளைவுகள் ஏற்பட்டன.

இந்தநிலையில் அமெரிக்காவின் மாநில நிர்வாகங்கள் சில, அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தன.

அதன் விளைவாக, குறித்த வரியை விதிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இல்லை என்றும், அமெரிக்க காங்கிரஸுக்கே அந்த அதிகாரம் இருப்பதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், தற்காலிகமாக குறித்த வரியை வசூலிப்பதற்கு அனுமதிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

எனினும் அடுத்த மாதம் வாதிகள் மற்றும் பிரதிவாதிகளான இருதரப்பும் தங்களது சமர்ப்பணங்களை எழுத்துமூலம் முன்வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!
செய்திகள்

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!

September 15, 2026
மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்
செய்திகள்

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

September 15, 2026
செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!

September 15, 2026
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!
செய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

September 15, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
Next Post
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு