Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் கைது

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் கைது

1 year ago
in செய்திகள்

அரச வங்கி ஒன்றின் கடுவெல கிளையில் பணிபுரியும் காசாளர் ஒருவர், தினசரி வட்டி பெறும் நோக்கில், வங்கியில் இருந்து ரூ.13 கோடி ரூபாவை பல்வேறு வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு மாற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.

வைப்புச் செய்யும் பணத்திற்கு பத்து சதவீத தினசரி வட்டி கிடைக்கும் என்று ஒரு இளம் பெண் இந்த காசாளருக்கு கடந்த 28 ஆம் திகதி வாட்ஸ்அப் மூலம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, சந்தேக நபர் அன்றைய தினம் இளம் பெண் வழங்கிய கணக்கில் ரூ.30,000 வைப்புச் செய்துள்ளார், மேலும் அவ்வாறு செய்த சில மணி நேரங்களுக்குள், சந்தேக நபருக்கு ரூ.33,000 கிடைத்தது.

அதன்படி, மறுநாள் (29) கடமைக்காக கடுவெல கிளைக்கு வந்த சந்தேக நபர், ஒரே நாளில் வங்கியில் இருந்து ரூ.13 கோடிக்கும் அதிகமான பணத்தை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட இளம் பெண் வழங்கிய கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

வழங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில், தனியார் வங்கிக் கணக்குகள் மற்றும் அரச வங்கிக் கணக்குகளும் உள்ளன. இது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு

புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு