Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பக்கத்துக்கு வீட்டிற்கு விளையாட சென்ற தனது குழந்தையை மோசமாக தாக்கிய தந்தை

பக்கத்துக்கு வீட்டிற்கு விளையாட சென்ற தனது குழந்தையை மோசமாக தாக்கிய தந்தை

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி என்ற கிறிஸ்தவ போதகர் அந்த பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இவர் நேற்று (31) தனது மனைவி சஜினி உடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் இருந்த 8-வயது மகன் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிங்ஸ்லி தனது மகனை வீட்டில் இருந்த ஸ்கிப்பிங் ரோப்பால் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் சிறுவனின் உடல் முழுவதும் இரத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுவன் இரத்த காயங்களுடன் பக்கத்து வீட்டில் அமர்ந்திருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது.

இதனைப் பார்த்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்து கருங்கல் பொலிசாரிடம் புகார் அளித்தனர். இதன்பேரில், கருங்கல் பொலிசார் கிங்ஸ்லி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிப்பதற்கு சில ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு

பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிப்பதற்கு சில ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு