Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
12 அரச வாகனங்கள் இரகசிய ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

12 அரச வாகனங்கள் இரகசிய ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

BMW, Parados உள்ளிட்ட 12 அரசு வாகனங்கள் ரூ.28 மில்லியனுக்கு இரகசியமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றஞசாட்டியுள்ளார்.

வட மத்திய மாகாண சபை நடத்திய வாகன ஏலம் குறித்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரகசிய டெண்டர் செயல்முறை மூலம் ஆடம்பர அரசு வாகனங்கள் வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளன.

22 சொகுசு வாகனங்களில் ஒரு BMW மற்றும் மூன்று டொயோட்டா பிராடோக்கள் உட்பட 12 சொகுசு வாகனங்கள் மொத்தம் ரூ.28 மில்லியனுக்கு ஏலம் விடப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஆளுநர் முன்பு பயன்படுத்திய BMW, அதன் சந்தை மதிப்பு ரூ.15 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தபோதிலும், ரூ.5 மில்லியனுக்கும் குறைவாக விற்கப்பட்டுள்ளது.

மாகாண அதிகாரிகள் பொது சொத்துக்களை குறைத்து மதிப்பிட்டு வெளிப்படைத்தன்மையை பராமரிக்கத் தவறிவிட்டனர்.

இது மட்டுமன்றி சந்தைக்குக் குறைவான விலையில் இதேபோன்ற ஏலங்களுக்கு அதிகமான வாகனங்கள் தயாராகி வருகின்றன.- என்றார்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!
செய்திகள்

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!

July 31, 2026
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!
செய்திகள்

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!

July 31, 2026
பாடசாலை மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டு; 5 மாணவர்கள் கைது!
செய்திகள்

பாடசாலை மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டு; 5 மாணவர்கள் கைது!

July 31, 2026
சிறையில் உள்ள போதைப்பொருள் வியாபாரியைப் பார்க்க வந்த இருவர் போதையுடன் சிக்கினர்; மட்டக்களப்பில் பொலிஸ் அதிரடி!
செய்திகள்

சிறையில் உள்ள போதைப்பொருள் வியாபாரியைப் பார்க்க வந்த இருவர் போதையுடன் சிக்கினர்; மட்டக்களப்பில் பொலிஸ் அதிரடி!

July 31, 2026
தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!
செய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!

July 30, 2026
முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!
செய்திகள்

முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!

July 30, 2026
Next Post
மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் பேரணி

மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் பேரணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு