Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வடமத்திய மாகாண சபை

அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வடமத்திய மாகாண சபை

1 year ago
in செய்திகள்

அரச வாகன விற்பனை தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர முன்வைத்த குற்றச்சாட்டுகளை வடமத்திய மாகாண சபை முற்றாக மறுத்துள்ளது.

திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே வடமத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

வடமத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில்,

அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி ஜயசேகர முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவறானவை ஆகும்.*

அரச வாகனங்கள் முறையான ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டன.

தயாசிறி ஜயசேகர கூறுவது போன்று இரகசிய ஏலம் மூலம் அரச வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டவில்லை.

சர்ச்சைக்குரிய சொகுசு (BMW ) காரானது அரசாங்கத்தால் மதிப்பிடப்பட்ட மதிப்பை விட 21.8 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் அரசாங்கத்துக்கு 123 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்தது.

அரச வாகன விற்பனை தொடர்பில் தவறான கருத்துக்களை முன்வைத்ததற்காக தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!

August 8, 2026
நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 8, 2026
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!
செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!

August 8, 2026
Next Post
யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு