Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய விமான விபத்தில் ஒருவரை தவிர அனைவரும் உயிரிழப்பு

இந்திய விமான விபத்தில் ஒருவரை தவிர அனைவரும் உயிரிழப்பு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் ஒரேயொரு பயணியைத் தவிர ஏனைய பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான AI171 என்ற ஏர் இந்தியா விமானத்தில் 11 ஏ இருக்கையில் அமர்ந்திருந்த ரமேஸ் விஸ்வகுமார் என்கின்ற பயணியே சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

குறித்த பயணி இங்கிலாந்தில் இருந்து விடுமுறைக்கு அகமதாபாத் வந்து மீண்டும் திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்திய விமான விபத்தில் பயணிகள், மருத்துவ மாணவர்கள் உட்பட மொத்தம் 246 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரமேஷ் விஸ்வகுமார் எனும் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஒரே ஒருவர் மாத்திரமே தக்க தருணத்தில் பாய்ந்து உயிர் தப்பியுள்ளார்.

ஏனைய விமானத்தில் இருந்த 241 பேரும் மருத்துவ மாணவர்கள் 5 பேருமாக மொத்தம் 246 பேர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விமானம் புறப்பட்டு சுமார் 10 செக்கன்களில் ஒரு சத்தத்துடன் விமானம் விபத்தில் சிக்கியதாகவும் உயிர்தப்பிய பயணி தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
Next Post
பாடசாலை மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு

பாடசாலை மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு