Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்

“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்

1 year ago
in அரசியல், உலக செய்திகள், சினிமா, செய்திகள்

“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்,” என மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இரண்டு கட்டமாக பரிசுகள் வழங்கி கௌரவித்த நடிகர் விஜய், மூன்றாம் கட்டப் பரிசளிப்பு விழாவில் இன்று (13) கலந்து கொண்டார்.

மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்த பின்னர், அவர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துவதாகத் தெரிவித்தார்.

அதன் பிறகு அவர், “2026 ஆம் ஆண்டு தேர்தல் பற்றியோ, இளைய காமராஜர் என்றெல்லாம் என்னை பற்றிப் பேச வேண்டாம். நீங்கள் பேசுவதற்கு நிறைய உள்ளது. நீங்கள் படித்த பள்ளிக்கூடத்தை பற்றி பேசுங்கள், உங்களுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்கள் குறித்து நிறைய பேசுங்கள். தயவுசெய்து வேறு எதுவும் பேச வேண்டாம்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!

July 21, 2026
கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
செய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

July 21, 2026
மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!
செய்திகள்

மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

July 21, 2026
தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!
செய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

July 21, 2026
Next Post
விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி

விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு