Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மழைகாலங்களில் காத்தான்குடி ரிஸ்வி நகர் பிரதேசத்தில் ஒன்றுசேரும் வெள்ள நீர் வடிகால் வாயிலாக கடலை சென்றடைவதற்காக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை கடந்த 2021 ஆம் ஆண்டு பெதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமதினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக குறித்த பால நிர்மாணத்திற்கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவினால் குறித்த பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

தற்பொழுது சுற்றாடல் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமாகிய ஹாபிஸ் நசீரின் அஹமடின் தலையீட்டினால் குறித்த பால நிர்மாணப்பணிகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள், சுற்றாடல் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர், பிரதேச மீனவர் அமைப்புக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் குழு குறித்த இடத்தினை நேற்று (16) பார்வையிட்டனர்.

இப்பாலம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் இப்பிரதேச மீன்பிடித்துறை பெரும் நன்மை அடையவுள்ளதுடன், காத்தாங்குடி பிரதேசத்தில் தற்போது உருவாகிவரும் வரும் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு மிகுந்த பங்களிப்புமிக்கதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
Next Post
சித்த மருத்துவ அலகு பீடம் தரமுயர்த்தல்; அங்குரார்ப்பண நிகழ்வு நாளை!

சித்த மருத்துவ அலகு பீடம் தரமுயர்த்தல்; அங்குரார்ப்பண நிகழ்வு நாளை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு