Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸ் போர் விமானங்களை விளம்பரப்படுத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் போர் விமானங்களை விளம்பரப்படுத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி

1 year ago
in செய்திகள்

ரஃபேல் போர் விமானம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் வெளியிட்ட சமூக வலைதள பதிவு பரவலாகி வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், இராணுவ தளவாடங்களுக்கு அமெரிக்க உற்பத்தியை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று மெக்ரோன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஒஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்த அமெரிக்க போர் விமானங்களை வாங்கி பயன்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2021 ஆம் ஆண்டில் பின்லாந்து 64 விமானங்களுக்கான முன்பதிவை வழங்கியது.

இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேலுடனான மோதலில் ஈரான், F35 போர் விமானங்களை வீழ்த்தியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்தான் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரஃபேல் விமானங்களை மெக்ரோன் ஐரோப்பிய நாடுகளிடம் விளம்பரப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் 4 நாட்கள் தொடர் திருட்டு; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்!
செய்திகள்

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் 4 நாட்கள் தொடர் திருட்டு; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்!

October 9, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை; இடியுடன் கூடிய மழை தொடர்பில் அவதானம்!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை; இடியுடன் கூடிய மழை தொடர்பில் அவதானம்!

October 9, 2026
1,270 அபாயகரமான போதை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!
செய்திகள்

1,270 அபாயகரமான போதை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!

October 9, 2026
தமிழர்கள் எவ்வாறு இலங்கையர்களாக உணர முடியும்?”; பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் கேள்வி!
செய்திகள்

தமிழர்கள் எவ்வாறு இலங்கையர்களாக உணர முடியும்?”; பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் கேள்வி!

October 9, 2026
மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
செய்திகள்

மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு

October 9, 2026
இலங்கையின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்
காணொளிகள்

இலங்கையின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

October 9, 2026
Next Post
வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம்

வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு