Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி 03 நாள் அணையா தீப போராட்டம் ஆரம்பமானது

செம்மணி 03 நாள் அணையா தீப போராட்டம் ஆரம்பமானது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் அணையா தீபம் போராட்டம் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று முற்பகல் 10.10 அளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகநாதன் செய்தியாளர்களிடம் போராட்டத்தின் நோக்கம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மக்கள் செயல் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்துகொண்டார்.

இதேவேளை, செம்மணி மனிதப்புதைக்குழிக்கு வலுசேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டமானது இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலான நாளைய போராட்டத்திற்கு சாணக்கியன் அழைப்பு
Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!
செய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

September 15, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
Next Post
மூதூர் பிரதேச சபை தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவு

மூதூர் பிரதேச சபை தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு