Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் விகாரத்தில் தென்னிந்திய நடிகர் கிருஷ்ணா கைது

போதைப்பொருள் விகாரத்தில் தென்னிந்திய நடிகர் கிருஷ்ணா கைது

1 year ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை பொலிசார் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் தற்போது கிருஷ்ணாவை பொலிசார் கைது செய்து, ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விடியவிடிய பொலிஸாா் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிந்தடிக்டிக்ஸ் எனப்படும் உயர் ரகபோதைப்பொருளை உபயோகப்படுத்தும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் இரைப்பை பிரச்சனை உள்ளதாகவும், அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என்றும் கிருஷ்ணா வாக்கு மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அவர் பயன்படுத்தும் மருந்துகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர். பின்னர், கிருஷ்ணா தனக்கு வாயுக்கோளாறு, அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என்பதற்கான மருத்துவ சான்றிதழை கொடுத்துள்ளார்

இதை தொடர்ந்து, இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் 2 மணி நேரம் பொலிசார் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு விசாரணை நடத்துகையில், நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் “Code word”-ல் தகவல்கள் பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவை பொலிசார் கைது செய்து “Code word”-க்கான அர்த்தம் என்ன…போதைப் பொருள் தொடர்புடையதா? என தீவிர விசாரணைக்கு பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுக்கவும் பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

September 4, 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 4, 2026
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!

September 4, 2026
புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!
செய்திகள்

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

September 4, 2026
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ
செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ

September 4, 2026
முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!
செய்திகள்

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!

September 4, 2026
Next Post
ஓக்ஸ்ஃபோர்ட் அகராதியில் சேர்க்கப்பட்ட கொத்து ரொட்டி, வட்டலப்பம்

ஓக்ஸ்ஃபோர்ட் அகராதியில் சேர்க்கப்பட்ட கொத்து ரொட்டி, வட்டலப்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு