Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம்; 48,354 இடங்களில் சோதனை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம்; 48,354 இடங்களில் சோதனை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (02) நாடு முழுவதும் ஆய்வுகள் தொடரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (01) 22,294 இடங்களில் சோதனை செய்யப்பட்டதுடன் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 4,965 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டன.

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 4,965 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 553 வளாகங்கள் சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும், கடந்த இரண்டு நாட்களில் 48,354 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 10,591 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

மேலும், 1,611 வளாகங்களில் நுளம்பு இன்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 1,193 சிவப்பு அறிவிப்புகளும் 256 சட்ட நடவடிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
Next Post
இலங்கையில் ஸ்டார்லிங்க் – எலான் மஸ்க் அறிவிப்பு

இலங்கையில் ஸ்டார்லிங்க் - எலான் மஸ்க் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு