Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டைமுனை கனீஸ்ட வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்

கோட்டைமுனை கனீஸ்ட வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான தூய்மையான நாட்டை உருவாக்கும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமான கல்வித்துறையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் நேற்று (09) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்வி சுற்றாடலை உருவாக்குதல் என்னும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இந்த திட்டம் நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு அனைத்து கல்வி வலயங்களிலும் நடைபெற்ற நிலையில் கோட்டைமுனை கனீஸ்ட வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி சங்கீதா அருள்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெற்றோர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் அவசியம் தொடர்பில் மாணவர்களின் விழிப்புணர்வு நடைபெற்றதுடன் மாணவர்களின் உணவு பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுச்சுகாதார பரிசோதகர்களின் விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றது.

அதேபோன்று பாடசாலையினையும் அதன் சூழலையும் தூய்மையாக வைத்திருக்கும் திட்டத்தின் கீழ் பெற்றோரினால் சிரமதானமும் முன்னெடுக்கப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள்

டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு