Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை உட்பட வளர்ந்துவரும் சில நாடுகளுக்கு இறக்குமதியை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகம்

இலங்கை உட்பட வளர்ந்துவரும் சில நாடுகளுக்கு இறக்குமதியை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியை எளிதாக்குவதற்காக, பிரித்தானியாவின் வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தால் புதிய வர்த்தக தொகுப்பொன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் ஊடாக இலங்கை, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானிவாயவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களை தீர்வை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படும்.

அவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தக யோசனை, இந்த புதிய முறைமைக்கான புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, பிரித்தானிய வணிகங்கள் மற்றும் நுகர்வோர் அதிக போட்டி விலையில் இறக்குமதிகளிலிருந்து பயனடைய முடியும் என்று பிரித்தானிய வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் அடையாளம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு