Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலேசியாவில் கைதான இலங்கை குற்றக் கும்பலின் தலைவர் உட்பட மூவர் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட்டம்?

மலேசியாவில் கைதான இலங்கை குற்றக் கும்பலின் தலைவர் உட்பட மூவர் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட்டம்?

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது கள்ளக்காதலி மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெஹல்பத்தர பத்மே, உள்ளிட்ட மூவரும் கடந்த 9ஆம் திகதி மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்த போது, மலேசியா பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

பின்னர், இலங்கை பொலிஸூம் இந்த செய்தியை உறுதிப்படுத்திய நிலையில், பின்னர் அவர்களை அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவை அந்த நாட்டிற்கும், மற்றொரு அதிகாரிகள் குழுவை தாய்லாந்திற்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நாளை நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கெஹல்பத்தர பத்மே என்ற குற்றவாளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

October 31, 2026
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!
செய்திகள்

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!

October 31, 2026
போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

October 31, 2026
இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!
செய்திகள்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!

October 31, 2026
Next Post
காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்; சிறுவர்கள் உட்பட பலர் பலி

காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்; சிறுவர்கள் உட்பட பலர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு