Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்னிந்திய திரையுலகில் கால் பதிக்கும் பாடகர் வேடன்

தென்னிந்திய திரையுலகில் கால் பதிக்கும் பாடகர் வேடன்

1 year ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள், முக்கிய செய்திகள்

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தில் பாடகர் வேடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும், கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்

சூரில் பிறந்தவர் தான் ஹிரந்தாஸ் முரளி (வேடன்), இவர் மிகச்சிறந்த சொல்லிசைப் பாடகராக தன்னை நிலைநிறுத்தி வருகின்றார்.

மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பாரியளவில் பகிரப்படு வைரலாகி வருகின்றது. இவரது பாடல்களில் சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உள்ளன.

இந்நிலையில் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

குறித்த திரைப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் பெயர் விரைவில் வெளியாகவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!
செய்திகள்

கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!

September 4, 2026
நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

September 4, 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 4, 2026
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!

September 4, 2026
புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!
செய்திகள்

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

September 4, 2026
Next Post
4601 சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

4601 சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு