Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அண்மையில் வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 2024(2025) தோற்றி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் நடைபெற்றது.

1995 O/L, 1998 A/L கல்வியாண்டு பழைய மாணவர்களின் அனுசரணையில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வுக்கு கல்லூரியின் அதிபர் திருமதி.ரி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 137 மாணவர்களில், 9 மாணவர்கள் 9ஏ, 9 மாணவர்கள் 8ஏ, 6 மாணவர்கள் 7Aஏ, 6 மாணவர்கள் 6ஏ பெறுபேறுகள் உள்ளடங்கலாக 102 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர். இம்மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கல்லூரி ஒன்றுகூடல் நிகழ்வின் போது இடம்பெற்றது.

கல்லூரி இன்னிய வாத்தியக்குழுவின் இசை வாத்தியங்கள் முழங்க அதிதிகள், சகிதம் வரவேற்கப்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளின் கரங்களினால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், வெற்றிப்பதக்கங்களும் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி. சவுதாகினி சரவணபவன், வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலய அதிபர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.ரி.உதயராஜா ஆகியோருடன் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், 95 O/L, 98 A/L கல்வியாண்டு பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!

June 18, 2026
பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!
செய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

June 18, 2026
கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!
செய்திகள்

கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!

June 18, 2026
தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!
செய்திகள்

தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!

June 18, 2026
மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே
செய்திகள்

மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே

June 18, 2026
அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 15% வீழ்ச்சி!
செய்திகள்

அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 15% வீழ்ச்சி!

June 18, 2026
Next Post
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட கல்யாண புரோக்கருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட கல்யாண புரோக்கருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு