Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்

12 months ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்னை அழகாபுரத்தில் உள்ள வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மிரட்டல் குறித்து காவல்துறை உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளது.

இன்று (27) அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். ஒரு பக்கம், பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தந்துள்ளார்.

மறுபக்கம் அப்போலோவில் ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டலால் பதறிப்போன பொலிசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று வீட்டில் சோதனை செய்ததில் புரளி என தெரியவந்துள்ளது.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் முதலமைச்சரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. மிரட்டல் பற்றிய தகவல் கிடைத்தவுடன், சென்னை காவல்துறை உடனடியாக முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று விசாரணையை தொடங்கியது.

வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு, வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. தற்போதைய தகவல்களின்படி, இந்த மிரட்டல் ஒரு புரளியாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிரட்டலையடுத்து, முதலமைச்சரின் இல்லத்தைச் சுற்றிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
Next Post
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பில் பயிற்சிப்பட்டறை

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பில் பயிற்சிப்பட்டறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு