Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் பிரபல பாதாள உலகக்குழு தலைவன் இந்தியாவில் கைது!

இலங்கையின் பிரபல பாதாள உலகக்குழு தலைவன் இந்தியாவில் கைது!

3 years ago
in செய்திகள்

பிரபல பாதாள உலகக்குழு தலைவர் எனக்கூறப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ மற்றும் அவரது பிரதான துப்பாக்கி தாரி கொத்த அசங்க ஆகியோர் இந்தியாவில், அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருவதாக புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்களை கைது செய்ய தேடிச்சென்ற போது இவர்கள் இருவரும் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தியாவுக்கு தப்பிச் சென்ற இந்த சந்தேக நபர்கள் அங்கிருந்தவாறு இலங்கையில் தமது ஆட்களை பயன்படுத்தி போதைப் பொருள் வர்த்தகம், கப்பம் பெறுதல், கொலை சம்பவங்களை அரங்கேற்றி வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு பிரிவினர் எந்த காரணத்திற்காக இவர்களை கைது செய்துள்ளனர் என்ற சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என இலங்கை புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இந்திய பாதுகாப்பு பிரிவினர் இலங்கை பொலிஸாருக்கு இதுவரை அறிவிக்கவில்லை எனவும் பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் பரவி வருவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச
செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

August 3, 2026
06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை
செய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

August 3, 2026
ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!
செய்திகள்

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

August 3, 2026
டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
Next Post
இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலவரம்!

இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலவரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு