ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாடாளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
