Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பலாங்கொடை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு; தந்தை, தாய் மற்றும் காதலன் கைது

பலாங்கொடை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு; தந்தை, தாய் மற்றும் காதலன் கைது

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பலாங்கொடை மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (09) இரவு தீ விபத்து ஏற்பட்டதில், அங்கு இருந்த எட்டு வயது சிறுவன் தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் உயிரிழந்தார்.

பலாங்கொடை பொலிஸ் தெரிவிப்பில், சிறுவனின் தந்தை, தாய் மற்றும் தாயின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் ஆரம்ப கட்டத்தில், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறும், மனைவி திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் ஈடுபட்டிருப்பதும் முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. சம்பவம் நிகழும் முன்பு மனைவி வேறொருவரைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும், கணவரும் அவரைக் தேடி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது.

அந்த நேரத்தில் வீட்லே எட்டு வயது சிறுவன் மட்டும் இருந்தபோது, அதிகாலை வீடு தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அயலவர்கள் தீ விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்நிலையில், இரத்தினபுரி குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் பலாங்கொடை போலீசாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்துவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
தேசிய பூங்காக்களுக்கு நுழைவுச்சீட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் கிடைக்கும்

தேசிய பூங்காக்களுக்கு நுழைவுச்சீட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் கிடைக்கும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு