Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஸ்டாலினை “அங்கிள்” என்ற தவெக தலைவர் விஜய்; தரக்குறைவாக பேசியதாக பொலிஸ் புகார்

ஸ்டாலினை “அங்கிள்” என்ற தவெக தலைவர் விஜய்; தரக்குறைவாக பேசியதாக பொலிஸ் புகார்

1 year ago
in அரசியல், உலக செய்திகள், சினிமா, செய்திகள்

தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசியதாக தவெக தலைவர் விஜய் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில், விஜய் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “அங்கிள்” என்று குறிப்பிட்டு தரக்குறைவாக பேசியதாகவும், அவரது பவுன்சர்கள் கட்சியினரை மனிதாபிமானமின்றி தூக்கி எறிந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது, மேலும் 2026 தேர்தலில் தவெகவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!
செய்திகள்

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!

September 4, 2026
மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

September 4, 2026
கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி
செய்திகள்

கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி

September 3, 2026
200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!
செய்திகள்

200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!

September 3, 2026
டிஜிட்டல் காப்புறுதி அட்டையை நிராகரிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!
செய்திகள்

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை நிராகரிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

September 3, 2026
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை!
செய்திகள்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை!

September 3, 2026
Next Post
இலங்கையில் மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவு இடை நிறுத்தம்

இலங்கையில் மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவு இடை நிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு