Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு சிவ தொண்டர் திருக்கூடம் அமைப்பினால் புதிய அறநெறிப்பாடசாலை அங்குரார்ப்பணம்!

மட்டு சிவ தொண்டர் திருக்கூடம் அமைப்பினால் புதிய அறநெறிப்பாடசாலை அங்குரார்ப்பணம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தமிழைப்போற்றி சைவம் வளர்ப்போம் எனும்தொனிப்பொருளில் இயங்கிக்கொண்டு இருக்கும் மட்டு சிவ தொண்டர் திருக்கூடம் அமைப்பு அம்பாறை மாவட்டம் பொத்துவில் செங்காமம் கற்பகவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று நீண்ட தூர பயணம் ஒன்றை தமிழ் சைவத்திற்காக மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்கள்.

எதிர்வரும் 27/08/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கிராமத்தில் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த அறநெறிப்பாடசாலை ஒன்று புதிதாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் பட்டினத்தார் குருபூசை நிகழ்வும் மற்றும் மாணவர்களுக்கு இடையில் கலாசாரபோட்டிகள் நடாத்தி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உதவும்கரங்கள் அமைப்பின் அனுசரணையுடன் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கவுள்ளார்கள்.

மேலும் நிகழ்வுகளை சிறப்பிக்கும் முகமாக அறநெறிப்பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலய தொண்டர்களுக்கு சிவ சின்னமான உருத்திராட்சம் அணிவித்து அறநெறிப்பாடசாலையின் முக்கியத்துவம் சிவசின்னங்களின் மகிமைகள் பற்றி சைவபுலவர்கள் மற்றும் சிவதொண்டர்களினால் சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

September 17, 2026
நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!
செய்திகள்

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

September 17, 2026
மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
Next Post
மன்னாரில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி!

மன்னாரில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு