Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது

1 year ago
in செய்திகள்

இரண்டு வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு சந்தேகநபர்களும் மீடியகொட மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவுகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்டவர்கள்.

மீடியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலவென்ன வீதிப் பகுதியில் நேற்று முன்தினம் (01) நபரொருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதற்காக மேற்குறித்த இருவரில் ஒரு நபர் தலவாக்கலை சிறப்பு அதிரடிப் படையினரால் நேற்று (02) கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்.

மேலும் ஒகஸ்ட் 21ஆம் திகதி பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்கொட பாலத்துக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் நேற்று (02) களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, ஹிரானவில் வசிக்கும் 23 வயதுடையவர் எனத் தெரிய வந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
மட்டக்களப்பில் அங்கவீனமடைந்த 58 பொலிஸாருக்கு உதவிப் பொருட்கள் வழங்கல்

மட்டக்களப்பில் அங்கவீனமடைந்த 58 பொலிஸாருக்கு உதவிப் பொருட்கள் வழங்கல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு