Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுகாதாரத்துக்கு ஆபத்தான உணவுகள்; மட்டு புகையிரத வீதி உணவகம் ஒன்றுக்கு சீல்

சுகாதாரத்துக்கு ஆபத்தான உணவுகள்; மட்டு புகையிரத வீதி உணவகம் ஒன்றுக்கு சீல்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு புகையிரத வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட உணவகம் ஒன்றில் இருந்து உணவு வகைளை மீட்டதுடன், நீதிமன்ற உத்தரவுக்கமைய உணவகத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

குறித்த உணவகம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் தவராஜா மிதுன்ராஜ் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கஜனன் குறித்த உணவகத்தை சம்பவதினமான இன்று பகல் முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு மனித பாவனைக்கு உதவாத உற்பத்தி செய்த உணவான 6 கிலோ சோறு, 2 கிலோ பெரித்தகோழி, 2 கிலோ மீன் பெரியல், 3 கிலோ சமைத்த மீன், 3 கிலோ பழுதடைந்த வெங்காயம் போன்ற உணவுகளை மீட்டனர்.

இதனையடுத்து உணவக உரிமையாளருக்கு எதிராக மனித நுகர்வுக்கு பொருத்தம் இல்லாத உணவு உற்பத்தி செய்தமை, உட்பட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் உணவக உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து குறித்த உணவகத்தை தற்காலிகமாக எதிர்வரும் 10 திகதி வரை மூடுமாறு நீதிமன்ற நீதவானின் கட்டளையையடுத்து குறித்த உணவகத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் மூடி சீல் வைத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
Next Post
எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு