Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ரணதுங்க நியமனம்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ரணதுங்க நியமனம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய யூ.பி.றோஹண ராஜபக்சவின் பதவிக்காலம் 2025.10.08 அன்று நிறைவடையவுள்ளது.

அதற்கமைய, தற்போது கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றுகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க 2025.10.09 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அன்னாசிப்பழம் சாப்பிட்ட 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

அன்னாசிப்பழம் சாப்பிட்ட 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

June 11, 2026
புத்தளம் வைத்தியசாலையில் நின்றபடி குழந்தை பிரசவித்துள்ள பெண்; வைத்தியசாலை அலட்சியம் காரணமா?
காணொளிகள்

புத்தளம் வைத்தியசாலையில் நின்றபடி குழந்தை பிரசவித்துள்ள பெண்; வைத்தியசாலை அலட்சியம் காரணமா?

June 11, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!

June 11, 2026
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவிப்பு!
செய்திகள்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவிப்பு!

June 11, 2026
உலக அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு 14 இடங்கள் முன்னேற்றம்!
செய்திகள்

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு 14 இடங்கள் முன்னேற்றம்!

June 11, 2026
மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!

June 11, 2026
Next Post
வான விளக்குகளைப் பறக்கவிடும் பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

வான விளக்குகளைப் பறக்கவிடும் பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு