வத்தேகம மாநகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
58 வயதான ரவீந்திர குமார் எனும் மாநகர சபையின் முன்னாள் தலைவரும் 38 வயதான அவரது உறவினரும் தொழிலதிபருமான லக்சித மனோஜ் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.








