Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 என அறிவிப்பு

தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 என அறிவிப்பு

9 months ago
in செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் நடைபெறும் என்று பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன தெரிவித்துள்ளார்

தற்போதைய தியவடன நிலமேவின் பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது.

அதன்படி, புதிய தியவடன நிலமேவுக்கான தேர்தலை இந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய தியவடன நிலமே இந்தப் பதவிக்கு 2005 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 02 முறையும் அவரே தியவடன நிலமேவாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தியவடன நிலமே ஒருவரின் பதவிக்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு