Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்சாரத்தை அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

மின்சாரத்தை அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் மின்சார விநியோக தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் பிரிவு 2ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது, சாதாரண பொது வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் சேவைகள் தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது, தற்போது இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தும் வேலைநிறுத்த நடவடிக்கைகளால் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!
செய்திகள்

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!

July 21, 2026
இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!

July 21, 2026
கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
செய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

July 21, 2026
மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!
செய்திகள்

மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

July 21, 2026
தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
Next Post
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவிற்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவிற்கு விஜயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு