Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம்; செலவு நிதி அறிக்கையினை நீதி மற்றும் நிதி அமைச்சுக்கு அனுப்புமாறு பணிப்புரை

குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம்; செலவு நிதி அறிக்கையினை நீதி மற்றும் நிதி அமைச்சுக்கு அனுப்புமாறு பணிப்புரை

12 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செலவு நிதி அறிக்கையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சுக்கும் மற்றும் நீதி அமைச்சுக்கும் அனுப்பிவைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (23) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஸப்னா ஸிராஜினால் இன்றை வழக்கு விசாரணைகள் எடுத்துகொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முகஸம் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

கடந்த 11-09-2025அன்று நீதிமன்றில் கொழும்பு பிரதம சட்டவைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்டிருந்த செலவு நிதி அறிக்கை தொடர்பில் மேலதிக அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் இன்று ஆராயப்பட்டுள்ளது.

செலவு நிதி அறிக்கையினை ஏற்றுக்கொண்ட களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் அதனை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நீதி அமைச்சுக்கும், நிதி அமைச்சுக்கும் அனுப்புமாறு கட்டளையிட்டது.
அதேசமயம் குறித்த வழக்கானது எதிர்வரும் ஒக்டோர் 09ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
Next Post
பேருந்து ஓட்டுநர்கள் மத்தியில் அதிகரிக்கும் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்பாடு; பொலிஸாருக்கு பெரும் சவால்

பேருந்து ஓட்டுநர்கள் மத்தியில் அதிகரிக்கும் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்பாடு; பொலிஸாருக்கு பெரும் சவால்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு