கரூரில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை கைது செய்யவேண்டும் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். நடிகை ஓவியா “arest vijay” என்று இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.









