Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் (26) தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். நேற்று இரவு நிலவரப்படி 40 பேர் உயிரிழந்து இருந்தனர்.

இதில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

தவெக கூட்டம் முடிந்த நேற்று முன் தினம் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் சுகுணாவை தேடியுள்ளனர். அப்போது கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி எம்மிடம் வந்து மன்னிப்புக் கோரி ஞானசார தேரரை விடுவிப்பதாகக் கூறினால் மட்டுமே பிரித் நீர் வழங்குவோம்; கஸ்ஸப தேரர்
செய்திகள்

ஜனாதிபதி எம்மிடம் வந்து மன்னிப்புக் கோரி ஞானசார தேரரை விடுவிப்பதாகக் கூறினால் மட்டுமே பிரித் நீர் வழங்குவோம்; கஸ்ஸப தேரர்

October 21, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ 4.64 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் மியான்மர் நாட்டவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ 4.64 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் மியான்மர் நாட்டவர் கைது!

October 21, 2026
முல்லைத்தீவில் உயிரிழந்த தாய்; இருவருக்கு மறுவாழ்வளித்த குடும்பத்தின் நெகிழ்ச்சியான முடிவு!
செய்திகள்

முல்லைத்தீவில் உயிரிழந்த தாய்; இருவருக்கு மறுவாழ்வளித்த குடும்பத்தின் நெகிழ்ச்சியான முடிவு!

October 21, 2026
தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; பல பகுதிகளில் தீவிர குண்டுவீச்சு
உலக செய்திகள்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; பல பகுதிகளில் தீவிர குண்டுவீச்சு

October 21, 2026
சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனம்
செய்திகள்

சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனம்

October 21, 2026
செம்மணி மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம்; நீதிமன்றில் ஆவணம்
செய்திகள்

செம்மணி மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம்; நீதிமன்றில் ஆவணம்

October 21, 2026
Next Post
அதிகம் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள்

அதிகம் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு