Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

11 months ago
in செய்திகள்

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை மற்றும் கல்முனைக்குடி பகுதிகளில் இரண்டு சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (05) இரவு இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பெரிய நீலாவணை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 36 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 760 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டது.

குறித்த நபர் வீ.சி. வீதியைச் சேர்ந்தவர் எனவும், இதற்கு முன்பும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேபோல், கல்முனைக்குடி 3ஆம் பிரிவு கடற்கரை வீதியில் உள்ள பள்ளிவாசல் அருகே 27 வயதுடைய இனிப்பு வியாபாரி போன்று நடமாடிய நபர் ஒருவரும் 1,800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கை, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி. சமந்த டி சில்வா அவர்களின் பணிப்புரைக்கமையவும், அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.பி.கே.டி. ரத்னவீர மற்றும் மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என். குலதுங்க ஆகியோரின் வழிகாட்டலின்படியும் முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. இஹலகே தலைமையிலான அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

கைதான இருவரும் விசாரணைகளுக்குப் பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்வுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்
அரசியல்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்

September 10, 2026
ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
Next Post
இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் 772 புதிய வீடுளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் 772 புதிய வீடுளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு